அறிமுக போட்டியில் முதல் ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய SRH வீரர்

0பார்த்தது
அறிமுக போட்டியில் முதல் ஓவரில் 3  விக்கெட் வீழ்த்திய SRH வீரர்
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. அதில் முதல் பேட்டிங் செய்த SRH 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து. இதையடுத்து ராஜஸ்தான் அணிகளமிறங்கியது. இந்நிலையில், SRH வீரர் பிரஃபுல் ஹிங்கே தனது அறிமுக போட்டியிலேயே முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் மொத்தமாக அவர் 4 விக்கெட்டுகளையும் சாஹிப் உசைன் 1 விக்கெட் என மொத்தம் 5 விக்கெட்டுகளை இழந்து RR அணி வெறும் 38 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

தொடர்புடைய செய்தி