2026
ஐபிஎல் தொடரில் SRH அணி, ஒரே சீசனில் 9 முறை 200 ரன்களுக்கும் மேல் குவித்து
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஒரு சீசனில் அதிகமுறை 200+ ரன்கள் அடித்த அணிகளாக SRH, GT, PBKS மற்றும் RCB ஆகிய அணிகள் தலா 8 முறையுடன் முதலிடத்தைப் பகிர்ந்திருந்தன. தற்போது ஐதராபாத் அணி அந்த முந்தைய சாதனைகளைத் தகர்த்து, நடப்புத் தொடரில் தனது அசுரத்தனமான பேட்டிங் வலிமையால் தனித்துவமான புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.