SRH அணியை தடுப்பது கடினம்: அக்சர் படேல்

9பார்த்தது
SRH அணியை தடுப்பது கடினம்: அக்சர் படேல்
ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது என்று டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். நடப்பு தொடரில் அபிஷேக், ஹெட், இஷான் ஆகிய முதல் 3 பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன்களை குவித்து வருவதால், அவர்கள் ஃபார்மில் இருக்கும் பட்சத்தில் அந்த அணியின் ரன் வேகத்தைத் தடுப்பது எதிரணிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி