IPL தொடரில் புதிய சாதனை படைத்த SRH இளம் வீரர் ஷகிப் ஹுசைன்

4001பார்த்தது
IPL தொடரில் புதிய சாதனை படைத்த SRH இளம் வீரர் ஷகிப் ஹுசைன்
SRH அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷகிப் ஹுசைன், தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் குறைந்தது ஒரு விக்கெட்டாவது எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்று சாதனையை ஐபிஎல் தொடரில் படைத்துள்ளார். இந்த சீசனில் அறிமுகமாகி தனது துல்லியமான யார்க்கர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அவர், இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி