தமிழக மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்த இலங்கை

1பார்த்தது
தமிழக மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்த இலங்கை
தமிழகத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், தற்போது விடுதலை செய்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்த வழக்கில் அக். 9 ஆம் தேதி இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று (நவ.6) நிபந்தனையுடன் அவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையாக தலா ரூ.2.50 லட்சம் செலுத்தினால் உடனே விடுதலை, இல்லையென்றால் 6 மாதம் சிறை தண்டனை என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி