இலங்கை அணியின் ஒருநாள், டி20 கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமனம்

3411பார்த்தது
இலங்கை அணியின் ஒருநாள், டி20 கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியை வழக்கம் போல தனஞ்சயா டி சில்வா வழிநடத்த உள்ள இந்தத் தொடரில், காயத்திலிருந்து மீண்ட வனிந்து ஹசரங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷான் மலிங்கா ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி