7 இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

4943பார்த்தது
7 இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த ஜூலை 13 ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், அவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி