TNPSC புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா IAS பொறுப்பேற்பு

61பார்த்தது
TNPSC புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா IAS பொறுப்பேற்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐஏஎஸ் கடந்த பிப்.14-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அண்மையில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள் காரணமாக, அப்பதவியில் இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேர்வுகளை தடையின்றி நடத்த இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி