இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்

3946பார்த்தது
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்
தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, அமைச்சர்களுக்கான புதிய துறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான (M.L.A.) ரமேஷ், புதிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி