“விரைவில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1526பார்த்தது
தமிழ்நாட்டில், 'நலன் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ஓரிரு வாரங்களில் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், “அரசு, தனியார் பங்களிப்புடனான திட்டத்தில் முழுமையாக உடற்பரிசோதனை செய்யலாம். புதிய மருத்துவ கட்டமைப்பு உருவாகி வருகிறது. அதில் சென்னைக்கு சிறப்பான இடம் உள்ளது. வெளிநாட்டில் இருந்து 25% பேர் தமிழ்நாட்டிற்கு மருத்துவம் பார்க்க வருகை தருகிறார்கள்” என்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி