ஸ்டாலினின் திட்டங்களுக்கு மரணமில்லை: முதல்வர்

0பார்த்தது
ஸ்டாலினின் திட்டங்களுக்கு மரணமில்லை: முதல்வர்
செங்கல்பட்டு, மறைமலை நகரில் நடந்த தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், "எடப்பாடி பழனிசாமி எப்போதும் அவதூறு பேசுபவர்; தற்போது எனது மரணம் குறித்தும் பேசுகிறார். அனைவருக்கும் மரணம் வரும், எனக்கும் அதுபோலத்தான். ஆனால், நான் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களுக்கு என்றுமே மரணமில்லை" எனப் பதிலடி கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி