"இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர் ஆக வேண்டும்".. மணிசங்கர் அய்யர்

0பார்த்தது
"இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர் ஆக வேண்டும்".. மணிசங்கர் அய்யர்
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றால், மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா கூட்டணி வலுப்பெற சிறந்த ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்தான் என கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்டுவரும் நிலையில், இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி