தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக VOTE VIBE நடத்திய கருத்துக்கணிப்புகளை நியூஸ் 18 குழுமம் வெளியிட்டுள்ளது. அதில், திமுக கூட்டணி 35.8 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெரும் என தெரியவந்துள்ளது. மேவும் அதிமுக கூட்டணி 33.8 சதவீதமும், தவெக 19.2 சதவீதமும் மற்றவை 6.5 சதவீதம் வாக்குகள் பெரும் என அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், 33.3% பேர் ஸ்டாலின் முதல்வர் ஆகவேண்டும் எனவும், 29.8% இபிஎஸ், 23.2% விஜய் என கூறப்பட்டுள்ளது.