"ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்" - முதலமைச்சர் ஸ்டாலின்

2பார்த்தது
"ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்" - முதலமைச்சர் ஸ்டாலின்
மறைமலை நகர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "பழனிசாமி அவர்களே, உலகில் அனைவருக்கும் மரணம் நிச்சயம்; எனக்கும் மரணம் வரும். ஆனால், நான் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை மண்ணில் புதைக்க எவருக்கும் துணிச்சல் வராது. அத்திட்டங்கள் நிலைத்திருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்" என சவால் விடுத்து உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி