ஹாக்கி லீக் போட்டி: 12 அணிகள் பங்கேற்பு

2760பார்த்தது
ஹாக்கி லீக் போட்டி: 12 அணிகள் பங்கேற்பு
திருச்சியில் நவ., 12 முதல் 16ஆம் தேதி வரை அண்ணா விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான பள்ளி ஹாக்கி லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான முன்னேற்பாடாக, தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஹாக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் 4 நாட்களாக நடைபெற்றது. பயிற்சியாளரும், முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான அஸ்வின் உள்ளிட்ட தேர்வுக் குழுவினர் வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.

தொடர்புடைய செய்தி