மத்திய உள்முறை அமைச்சர் அமித் ஷாவுடன் உமர் அப்துல்லா சந்திப்பு

2549பார்த்தது
மத்திய உள்முறை அமைச்சர் அமித் ஷாவுடன் உமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதலமைச்சர் உமர் அப்துல்லா, தலைநகர் டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் முழுமையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், தற்போது நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி