டீசல் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக மாற்ற நடவடிக்கை

12பார்த்தது
டீசல் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக மாற்ற நடவடிக்கை
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பழமையான, நல்ல நிலையில் உள்ள 100 டீசல் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக மாற்றப்பட்டு மொத்த ஒப்பந்த மாதிரியில் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சட்டப்பேரவையில் இன்று (செப்.8) அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக ஆட்டந்தாங்கல் பணிமனையில் ரூ.13.60 கோடி மதிப்பீட்டில் தேவையான மின்னேற்ற வசதிகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி