ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக பொறுப்பு ஏற்பு

4218பார்த்தது
ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக பொறுப்பு ஏற்பு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் டெஸ்ட் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் அப்போதைய கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்மித் விலகியிருந்தார். பேட் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்காததால், ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்மின்ஸ் இல்லாத நேரங்களில் ஸ்மித் ஏற்கனவே கேப்டனாக இருந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி