பங்குச்சந்தை வீழ்ச்சி.. சென்செக்ஸ் 635 புள்ளிகள் சரிவு

18பார்த்தது
பங்குச்சந்தை வீழ்ச்சி.. சென்செக்ஸ் 635 புள்ளிகள் சரிவு
பங்குச்சந்தைகள் இன்றும் (செப்., 2) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76,471.32 புள்ளிகளில் தொடங்கி, 635 புள்ளிகள் சரிந்து 76,297 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 227 புள்ளிகள் குறைந்து 23,828.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிந்துள்ளன. இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டார்ஸ் ஆகியவை அதிக சரிவை சந்தித்தன. ஈரான், அமெரிக்க போர் எதிரொலியால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி