பங்குச்சந்தைகள் மிகப் பெரிய ஏற்றம்

15பார்த்தது
பங்குச்சந்தைகள் மிகப் பெரிய ஏற்றம்
ஈரான், அமெரிக்க போர் நிறுத்த எதிரொலியால் இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்ந்து வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 765 புள்ளிகள் உயர்ந்து 23,890 புள்ளிகளாகவும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,650 புள்ளிகள் உயர்ந்து 77,272 புள்ளிகளிலும் வர்த்தமாகின்றன. பேங்க் நிப்டியும் 2,311 புள்ளிகள் உயர்ந்து 55,027 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல் ஆசிய பங்குச்சந்தைகளும் நல்ல ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி