பங்குச் சந்தை தரகு நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு

10பார்த்தது
பங்குச் சந்தை தரகு நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு
பங்குச்சந்தை தரகு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் இதுவரை இருந்த தளர்வுகளை நீக்கி, இந்திய ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக, இன்று (பிப்.16) வர்த்தக தொடக்கத்திலேயே பிஎஸ்இ, ஏஞ்சல் ஒன், எம்சிஎக்ஸ் மற்றும் குரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 10% வரை சரிவை சந்தித்துள்ளன. தரகு நிறுவனங்கள் இனி எளிதாக கடன் பெற முடியாது என்ற நிலை உருவானதால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி