"MLA-க்களை வாங்குவதை நிறுத்திவிட்டு தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்துங்கள்".. உதயநிதி

0பார்த்தது
"MLA-க்களை வாங்குவதை நிறுத்திவிட்டு தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்துங்கள்".. உதயநிதி
'கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது' என்றும், 'நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை' என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “முதலமைச்சர் விஜய், MLA-க்களை வாங்குவதில் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி