குழந்தையின் முகத்தை கடித்து குதறிய தெருநாய்

21பார்த்தது
குழந்தையின் முகத்தை கடித்து குதறிய தெருநாய்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உளிவீரனப்பள்ளி என்ற இடத்தில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் முகத்தை தெரு நாய் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 4 வயது குழந்தை, விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் துரத்தி கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த குழந்தையை, பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி