வட்டாட்சியரை கடித்துக் குதறிய தெருநாய்

20பார்த்தது
வட்டாட்சியரை கடித்துக் குதறிய தெருநாய்
சிவகங்கை: திருப்பத்தூரில் பைக்கில் சென்று கொண்டிருந்த வட்டாட்சியரை தெருநாய் துரத்திச் சென்று கடித்துள்ளது. காலில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட்டாட்சியர் மேசியதாஸை நாய் கடித்ததை அடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்தாதது ஏன்? என விளக்கம் அளிக்க நகராட்சி ஆணையர், கால்நடை பராமரிப்பு இணை இயக்குநருக்கு சிவகங்கை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி