போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை

74பார்த்தது
TNPSC குரூப் 4 தேர்வில் தமிழ்மொழி வினாத்தாளுக்கு தொடர்பான சர்ச்சை காரணமாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 20) மதுரையில் நடைபெற உள்ள போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:News Tamil 24x7

தொடர்புடைய செய்தி