திருவெறும்பூர் எம்.எல்.ஏ பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

64பார்த்தது
திருவெறும்பூர் எம்.எல்.ஏ பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
மாநகராட்சி திடக்கழிவுகளைக் கல்குவாரிகளில் புதைக்க ஆலோசனை வழங்கிய திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜியின் பேச்சுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கல்குவாரிகளில் கொட்டினால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இருக்காது என்பது அறிவியலுக்குப் புறம்பானது என்றும், இது நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலில் மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி