போதை காளானை சாப்பிட்டு உல்லாசம்.. உயிரிழந்த மாணவி

12440பார்த்தது
போதை காளானை சாப்பிட்டு உல்லாசம்.. உயிரிழந்த மாணவி
கோயம்புத்தூரை சேர்ந்த நர்சிங் மாணவி நீலா, தனது காதலன் ஆர்யனுடன் ஊட்டி விடுதியில் தங்கியிருந்தபோது உயிரிழந்தார். இருவரும் மது மற்றும் ‘மேஜிக் மஷ்ரூம்’ போதை காளான் உட்கொண்ட நிலையில், அதீத போதையில் உடலுறவு மேற்கொண்டுள்ளனர். பின்னர் நீலாவுக்கு நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆர்யன் அதை அலட்சியமாக விட்டதால் நீலா உயிரிழந்தார். தற்போது ஆர்யன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி