கள்ளக்குறிச்சியில் வங்கி கணக்கு புத்தகம் தொலைந்ததால் மனமுடைந்த மாணவர் தற்கொலை முயற்சி

5163பார்த்தது
கள்ளக்குறிச்சியில் வங்கி கணக்கு புத்தகம் தொலைந்ததால் மனமுடைந்த மாணவர் தற்கொலை முயற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மாடாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன்-ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் விஷ்வா (17), பிளஸ்-2 முடித்துவிட்டு கள்ளக்குறிச்சியில் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, விஷ்வா தனது தந்தையின் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துச் சென்று தொலைத்துவிட்டார். இது குறித்து தாயிடம் கூறியபோது, அவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஷ்வா தற்கொலைக்கு முயன்றார்.

தொடர்புடைய செய்தி