ரூ.10 லட்சம் கொடுத்து நீட் வினாத்தாள் வாங்கியும் 107 மார்க் எடுத்த மாணவர்

5054பார்த்தது
ரூ.10 லட்சம் கொடுத்து நீட் வினாத்தாள் வாங்கியும் 107 மார்க் எடுத்த மாணவர்
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், தினேஷ் பிலால் என்பவர் தனது மகன் ரிஷிக்காக ரூ.10 லட்சம் கொடுத்து தேர்வு நடப்பதற்கு முன்பே வினாத்தாளை வாங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்த போதிலும், ரிஷி நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 107 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி படிப்பில் சுமாரான மாணவரான ரிஷி, வினாத்தாள் கசிவு வழக்கு தீவிரமடைந்ததை அடுத்து தற்போது தலைமறைவாக உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி