மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஆதவ் அர்ஜுனா

2பார்த்தது
மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஆதவ் அர்ஜுனா
TNPSC தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், TNPSC வரலாற்றிலேயே தேர்வு ரத்து என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று எனவும், இதற்கு பொறுப்பேற்று துறை அமைச்சர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி