மாணவர்கள் பள்ளிக்கு பைக் ஓட்டி வந்தால் பறிமுதல்

0பார்த்தது
மாணவர்கள் பள்ளிக்கு பைக் ஓட்டி வந்தால் பறிமுதல்
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கப் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதன்படி, பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் தலைமையில் சாலை பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட வேண்டும். காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தினமும் சாலை பாதுகாப்பு குறித்துப் பேச வேண்டும். மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்தால், அதைப் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி