மானிய விலையிலான சிலிண்டர் விலை உயரவில்லை - மத்திய அமைச்சர் விளக்கம்

6பார்த்தது
மானிய விலையிலான சிலிண்டர் விலை உயரவில்லை - மத்திய அமைச்சர் விளக்கம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை முறையே ரூ.60 மற்றும் ரூ.114.50 என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மானியத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு பொருந்தாது என்றும், பொதுமக்களுக்கு மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி