புறநகர் ரயில் சேவை பாதிப்பு.. கைகொடுத்த சென்னை MTC

4277பார்த்தது
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னை - அரக்கோணம் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர் ஆகிய இடங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி