சென்னையில் இருந்து இன்று (மார்ச் 16) அதிகாலை துபாய்க்கு, 200 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம், மீண்டும் அவசரமாக சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கியது. துபாய் விமான நிலையம் அருகே அதிகாலையில் நடந்த டிரோன் தாக்குதால் அங்கு விமான சேவைகள் நிறுத்தட்டுள்ளன. இதன் காரணமாக சென்னைக்கே விமானம் திருப்பிவிடப்பட்டது. இதனால், துபாய் செல்லும் பயணிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.