கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

65பார்த்தது
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (மே 23) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் மாறி பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் இதமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக மெரினா கடற்கரையில் கடுமையான புழுதிக்காற்று வீசுவதுடன் கடல் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி