திடீர் சந்திப்பு.. OPS டெல்லி பயணம் கூறுவது என்ன?

57பார்த்தது
திடீர் சந்திப்பு.. OPS டெல்லி பயணம் கூறுவது என்ன?
ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி சென்ற நிலையில், அவரைத் தொடர்ந்து குருமூர்த்தியும் புறப்பட்டுள்ளார். மேலும் இருவரும் நள்ளிரவில் சந்தித்து பேசினர் என கூறப்படுகிறது. புதிய கட்சி தொடங்க OPS டெல்லி சென்றுள்ளார் என கூறப்பட்டாலும், மீண்டும் NDA கூட்டணியில் சேர்வதைப் பற்றி நட்டாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. OPS NDA-வில் மீண்டும் இணைந்தால், அதற்கு EPS எவ்வாறு பதிலடி கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி