நடிகை ஜாக்குலினுக்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர் பரிசு

6007பார்த்தது
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரை பரிசாக அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டு, டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  குறிப்பாக, ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நெருங்கிய காதல் உறவில் இருந்ததாக சுகேஷ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி