கோடை வெயில்.. இளநீர் விலை 80 ரூபாயாக  உயர்வு

9பார்த்தது
கோடை வெயில்.. இளநீர் விலை 80 ரூபாயாக  உயர்வு
கோடை வெயில் காரணமாக மக்கள் பலரும் இளநீர் குடித்து வருகின்றனர். பொள்ளாச்சி இளநீர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற இளநீர் 50, 60 ரூபாய்க்கு விற்படுகிறது. கடந்த மாதம் வரை 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளநீர் தற்போது 60, 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலத்தை பயன்படுத்தி இளநீர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி வருவதால், அதிக விலை கொடுத்து வாங்குவதாக வியாபார்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக கூடுதல் விலைக்கு இளநீர் விற்பதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி