அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை

40பார்த்தது
அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை
சென்னை: கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு மே மாதத்தில் 15 நாட்கள் வரை அரசு விடுமுறை அளிக்கும். அந்த வகையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு, வரும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி