ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர்.சி

70பார்த்தது
ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர்.சி
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (நவ.13) வெளியிட்ட அறிக்கையில், “எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ‘தலைவர் 173’ என்ற மதிப்புமிக்க திட்டத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முயற்சியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றியிருந்தால் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி