நாளை பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

79பார்த்தது
விண்வெளியில் சுமார் 9 மாதங்களாக சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் நாளை (மார்ச் 18) பூமிக்குத் திரும்புகின்றனர். விண்வெளி மையத்திலிருந்து விண்கலத்தை Undock செய்யும் பணிகள் இந்திய நேரப்படி நாளை காலை 10.15 மணிக்கு தொடங்கும். 19ஆம் தேதி அதிகாலை 2.15 மணியளவில் Deorbit பணிகள் நிறைவு பெற்று அதிகாலை 3.27 மணிக்கு தரையிறக்கம் செய்யப்படும். தொடர்ந்து, நாளை மாலை 7:30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.

நன்றி: BBC

தொடர்புடைய செய்தி