சுனிதா வில்லியம்ஸை தமிழகத்துக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தனும்

65பார்த்தது
சுனிதா வில்லியம்ஸை தமிழகத்துக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தனும்
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பிய நிலையில், அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக சட்டப்பேரவையில் சுனிதா வில்லியம்ஸை முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய நிலையில் ஈஸ்வரன் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you