பசிபிக் பெருங்கடலில் உருவானது ‘சூப்பர் எல் நினோ’.. வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை

0பார்த்தது
பசிபிக் பெருங்கடலில் உருவானது ‘சூப்பர் எல் நினோ’.. வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ நிகழ்வு தற்போது ‘சூப்பர் எல் நினோ’வாக வலுப்பெற்றுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் எல் நினோ உருவாவது இதுவே முதல் முறை என கூறிய அவர், வரும் நவம்பர் மாதத்தில் இது வரலாற்றில் இல்லாத அளவிற்கு 3.5°C-க்கும் மேல் தீவிரமடையக்கூடும் என கணித்துள்ளார். எல் நினோ தாக்கம் உலகளாவிய வானிலை மாற்றங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி