தமிழ்நாடு அரசு உதவி பெறும் கோயம்புத்தூர் அமைந்துள்ள PSG பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 17
* கல்வி தகுதி: 10ம் வகுப்பு / B.E / B.Tech / B.Sc / Master’s Degree
* வயது வரம்பு: 18 முதல் 59 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 06.03.2026
* மேலும் விவரங்களுக்கு: https://www.psgpolytech.ac.in/advertisement_Feb2026.php