குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்க சூப்பர் வாய்ப்பு

3137பார்த்தது
குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்க சூப்பர் வாய்ப்பு
வணிகத்தில் ஈடுபட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், IRCTC மக்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கும் விதத்தில், செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 28 வரை இண்டிகோவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முன்பதிவுகளில் முன்பதிவு செய்தால் 12% தள்ளுபடி பெறலாம். அக்டோபர் 3, 2024 முதல் மார்ச் 31, 2025 வரை செல்லும் விமானங்களை முன்பதிவு செய்ய இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். இந்த சலுகை விமான பயணக் கனவுகளை நனவாக்கும் வழியாகும் என்று IRCTC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you