மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்

16பார்த்தது
மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்
உங்கள் வீட்டு மின்விசிறி மெதுவாக சுழன்றால், முதலில் பிளேடுகளில் உள்ள தூசியை சுத்தம் செய்வது அதன் வேகத்தை அதிகரிக்க உதவும். வேகம் அப்படியும் அதிகரிக்கவில்லை எனில், பழுதான மின்தேக்கியை அதே மதிப்புள்ள புதிய பாகத்தை கொண்டு மாற்றுவது சிறந்த தீர்வாகும். மேலும், வயரிங் இணைப்புகள் மற்றும் ரெகுலேட்டரை சரிபார்ப்பதுடன், வருடத்திற்கு இருமுறை முறையாக சர்வீஸ் செய்வதன் மூலம் மின்விசிறியின் ஆயுளை நீட்டிக்கலாம்.

தொடர்புடைய செய்தி