திமுகவுக்கு ஆதரவு.. விஜய்க்கு ஆப்பு வைக்க பார்த்த ஆதவ்

0பார்த்தது
திமுகவுக்கு ஆதரவு.. விஜய்க்கு ஆப்பு வைக்க பார்த்த ஆதவ்
தவெக கடந்த 5ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில், ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சு தவெக தலைவர் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக பத்திரிகையாளர் அய்யநாதன் கூறியுள்ளார். மேலும், “விஜய்க்கே தெரியாமல், அவரை ஆதவ் அர்ஜூனா பிரச்சனையில் இழுத்து விடுகிறார். இப்படி அவரை பேச விஜய் எப்படி அனுமதிக்கலாம்?. கரூர் சம்பவம் நடந்ததுமே ஆதவ் தலைமறைவாகிவிட்டு, பாஜக வழக்கறிஞர்கள் மூலம் பேசி, விஜய்யை சிக்க வைத்துவிட்டார். இத்துடன் விஜய்யின் அரசியலையும் ஆதவ் முடித்து விட்டார்” என்றார்.