ஜாமினில் வெளிவந்த பாலியல் குற்றவாளி.. ஊர்வலம் சென்ற ஆதரவாளர்கள்

4512பார்த்தது
ஜாமினில் வெளிவந்த பாலியல் குற்றவாளி.. ஊர்வலம் சென்ற ஆதரவாளர்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி சுஷில் பிரஜாபதிக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில், இந்து யுவ வாஹினியின் முன்னாள் தலைவரான இவர் 9 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி