கரூர் துயரம்.. வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

26பார்த்தது
கரூர் துயரம்.. வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, ‘தவெக தலைவர் விஜய், 7 மணிநேரம் தாமதமாக வந்ததால் காலையில் இருந்து கூடியிருந்த தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். நீர்சத்து குறைபாடு காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக போலீஸ் வரவழைக்கப்பட்டனர்’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you