ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தின் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடக்கின்றன. சூர்யாவின் ழகரம் பட நிறுவனமே இதைத் தயாரிக்கிறது. ஃபஹத் பாசில், நஸ்ரியா, நஸ்லின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். தமிழக–கேரள எல்லையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கோபம் கொண்ட காவல் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார்.